Fathima Naleera. Powered by Blogger.

Friday, February 13, 2015

தடுமாற்றம்

உன் 
விழி திறப்பால் 

ஊழல் செய்யும் 
மனதினை
கைதுசெய்ய
உத்தரவிட்டேன்.

- பாத்திமா நளீரா

1 comment:

  1. இன்பத்தை தேடும் வரிகள் உத்தரவாய் .. அருமை

    ReplyDelete